அடைக்கலங் காத்த அய்யனார் கோயில்
gallery

.

அடைக்கலங்காத்த அய்யனார் கோயில் மேலையூர் கூனிக்காடு பகுதியில் ஊரின் வடமேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுருகின்றது. இக்கோயிலில் மாசி மகம் அன்றும் முக்கிய தினங்களிலும் சிற்ப்பு வழிபாடு நடத்தப்படுகின்றது. இக்கோயிலில் கூனிக்காடு அம்பலக்காரர் பூஜைகளை செய்து வருகின்றார்..