சிறுவேம்பயனார் கோயில்
gallery

.

சிறுவேம்பயனார் கோயில் கீழையூரின் தென்கிழக்கே அமைந்துள்ளது.இக்கோயிலில் சித்திரை பவுர்ணமியிலும் மற்றும் முக்கிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது.மேலும் 4-3-1993ஆம் ஆண்டு பலர் ஒத்துழைப்புடன் கோயில் செப்பனிடப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் இளந்தளிர்வெட்டி அம்பலக்கரார் பூஜைகளை செய்து வருகின்றார்..