தோழமடை அய்யனார் கோயில்
gallery

.

தோழமடை அய்யானார் நாட்டின் முதல் அய்யானார் ஆகும்.இக்கோயில் மூல் ஸ்தலத்தில் வடமேற்கே அமைய்ந்துள்ளது.மலையேறியம்மனுடன் தோகமலையிலிருந்து வந்ததாக மரபு செய்தியும் உண்டு.இவ்வாலயத்தில் சித்திரை பவுர்ணமியிலும் முக்கிய நாட்டிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.மேலும் இத்தலத்தில் தஞ்சாவூரில் SFC-பழமண்டி வைத்திருக்கும் நினைவில் வாழும் திரு.R.சுப்பையன் தொண்டமாரும் திரு.S.பன்னீர்செல்வம் அவர்களும் பிரமாண்ட முறையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு பாய்ச்சல் குதிரையினை கட்டியதுடன் ஸ்ரீ கலியுகாதி ஸ்ரீமுக ஆண்டு மாசி-மீ 25ம் தேதி 9-3-1994ஆம் ஆண்டு நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்புடன் குடமுழுக்கு செய்யப்பட்டது.இக்கோயிலுக்கு சிவாச்சாரியார் அவர்களே அபிசேக ஆராதனைகளை செய்து வருகின்றார்.மேலும் இக்கோயில் ஸ்ரீ முன்னோடியான் கல்லல் திரு.S.P.கதிரேசன் அவர்கள் 9-3-1994 ஆம் ஆண்டு கட்டிக்கொடுத்துள்ளார்.