ஏகாம்பரேசுவரர் கோயில்
gallery

இம்மக்கள் வைணவத்தை தழுவியவர்களாக இருந்தாலும் ஆதிமுதல் சைவத்தையே தழுவியுள்ளனர்.காமட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேசுவரர் ஆலயத்தில் விநாயகர்,முருகன்,வள்ளி,தெய்வானை மற்றும் நவக்கிரகங்களும் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கோயில் பிரஜோத்பத்தி வருசம் ஆனி-மீ 20, 4-7-1991ஆம் ஆண்டு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோயிலுக்கு சிங்கப்பூரில் வசித்துவரும் திரு.ஏ.இராமுதேவர் அவர்களால் முன்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.